கொவிட்/ மேலும் சில குணமடைந்தனர்

5 years ago
tamilnewsline.com

இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 168 பேர் குணமடைந்தனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,092 ஆக அதிகரித்துள்ளது.

– தொற்று நோய் தடுப்பு பிரிவு