கொவிட் மரணங்கள் 23

4 years ago
Sri Lanka
(31 views)
aivarree.com

இலங்கையில் வியாழக்கிழமை மேலும் 23 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.

இதன்படி மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 15,949 ஆக உயர்ந்துள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்