கொவிட் நிலவரம் – சுருக்கமாக

4 years ago
Sri Lanka
(36 views)
aivarree.com

இலங்கை கொவிட் நோயாளர்கள் பற்றிய சுருக்கமான நிலவர அறிக்கை

திங்கள் அடையாளம் காணப்பட்டவர் – 1,231

மொத்த எண்ணிக்கை – 629,347

ஞாயிற்றுக்கிழமை மரணங்கள் – 36 பேர்

மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை -15,844

திங்கள் குணமடைந்தோர் – 317

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை – 595,345

சிகிச்சைப் பெறுவோர் – 18,158