கொவிட் தொற்றிலிருந்து பலர் குணமடைவு 5 years ago tamilnewsline.com கொவிட் தொற்றில் இருந்து மேலும் 390 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர். தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594,738 ஆக உயர்ந்துள்ளது. Tags topnews ← IPL / ஏலத்தின் போது மயங்கி விழுந்த முக்கியஸ்த்தர் → ஆட்சி கவிழ்ப்பு கூட்டமா? / அடியோடு மறுக்கிறார் சுமந்திரன்