கொழும்பு நகரில் கொவிட் நோயாளர் வீழ்ச்சி?

5 years ago
Sri Lanka
(59 views)
aivarree.com

கொழும்பு நகரபகுதியில் இருந்து நாளாந்தம் 35க்கும் குறைவான கொவிட் தொற்றாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.

கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி இந்தத் தகவலை வழங்கி இருக்கிறார்.

அவரது கூற்றின் படி, நாட்டின் ஏனைய நகரங்களை விட கொழும்பு பாதுகாப்பாக இருக்கிறது.

எவ்வாறாயினும், முழு மாவட்ட ரீதியாக பார்க்கும் போது, கொழும்பும், கம்பஹாவும் அதிக ஆபத்தான பிரதேசங்களாக இருக்கின்றன.

Reported by
Editorial Reporter