குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க வேண்டுமாம்! / மைத்திரி நீதிமன்றில் மனு

4 years ago
Sri Lanka
(93 views)
aivarree.com

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் தம்மை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.