ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.
இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார்.
தொலைக்காட்சியில் உரையாற்றிய புடின், உக்ரேனிலிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்ந்து Update செய்யப்படும். கீழுள்ள link ஐ தொட்டு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்
