இலங்கை சட்டங்கள் மக்களை காக்காது/ ஜீவன் (வீடியோ)

4 years ago
Sri Lanka
(74 views)
aivarree.com

இலங்கையில் உள்ள சட்டங்கள் மக்களை காப்பாற்றாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பொகவந்தலாவை கெக்கசோல்ட் பிரதேசதிலிடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் உரையாற்றும் போது இதனைக் கூறியுள்ளார்.

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்கள் ஆக்குவதாகவும் காணிகளை பிரித்து கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.


அது சாத்தியம் என்றால் அரசாங்கம் எப்போதோ அதனை செய்திருக்கும்.

நான் பொய்கூற விரும்பவில்லை என அவர் கூறினார்.

முழுமையான காணொளி