இன்றைய கொவிட் நிலவரம்

4 years ago
Sri Lanka
(65 views)
aivarree.com

சனிக்கிழமை கொவிட் நோயாளர் தொடர்பான நாட்டின் நிலவரம் பின்வருமாறு

  • இன்று குணமடைந்தோர் – 252
  • குணமடைந்தோர் மொத்தம் – 596,891
  • இன்று பதிவான மரணங்கள் – 20
  • இதுவரையான மொத்த மரணங்கள் – 15,969
  • இன்று அடையாளம் காணப்பட்டோர் – 1,273
  • மொத்த கொவிட் நோயாளர்கள் – 635,606
  • சிகிச்சையில் – 22,746