இன்றும் நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம்

4 years ago
Sri Lanka
(215 views)
aivarree.com

சனி (26) ஞாயிறு (27) தினங்களில் (இன்றும் நாளையும்) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வார விடுமுறை என்பதால் இரவு நேரங்களில் மின்வெட்டு இருக்காது.

எனினும், நாடு முழுவதும் இன்றும் நாளையும் பிற்பகல் 3 முதல் 3.30 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும்.

சனிக்கிழமை (26) மின்வெட்டு எப்படி அமுலாகும்?

https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/26-02-2022-PowerInterruption-Schedule.pdf

ஞாயிறு (27) மின்வெட்டு எப்படி அமுலாகும்?

https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/27-02-2022-power-interruption-schedule.pdf