தொடர்ந்து நான்காவது நாளாகவும் இன்றையதினம் 1000க்கும் அதிகமான கொவிட் (Covid) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று மொத்தமாக 1181 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானது.
இதன்படி நாட்டில் மொத்தமாக கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 614,659ஆக அதிகரித்துள்ளது.
