ஆப்கானிஸ்தானுக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

4 years ago
SPORTS
(38 views)
aivarree.com

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் லோ, ஆப்கானிஸ்தான் அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கான் – பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடருக்கான இடைக்கால பயிற்சியாளராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு பயிற்சியளித்த தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் க்ளூஸ்னர், கடந்த ஆண்டு செப்டம்பருடன் விலகினார்.