Updated/ IPL ஏலம்

4 years ago
SPORTS
(129 views)
aivarree.com

15ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களுரில் தற்போது இடம்பெறுகின்றது.

ஏலத்தில் எடுக்கப்பட்டோரின் விபரங்கள்

இதில் ஷிகர் தவான் – பஞ்சாப் கிங்ஸ் அணி – 8.25 கோடி இந்திய ரூபா.

ரவிச்சந்திரன் அஸ்வின் – ராஜஸ்தான் றோயல்ஸ் அணி – 5 கோடி ரூபா,

பெட் கமின்ஸ் – கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி – 7.25 கோடி ரூபா,

ககிஸோ ரபாடா – பஞ்சாப் கிங்ஸ் அணி – 9.25 கோடி ரூபா,

ஸ்ரேயாஸ் அய்யர் – கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி – 12.25 கோடி ரூபா,

பாப் டுப்ளிஸிஸ் – றோயல் செலஞ்சர்ஸ் அணி – 7 கோடி ரூபா,

டேவிட் வோர்னர் – டெல்லி கெப்பிடல்ஸ் அணி – 6.25 கோடி ரூபா,

மொஹமட் ஷமி – குஜராத் டைட்டன்ஸ் அணி – 6.25 கோடி ரூபா,

குயின்டன் டி குக் – லக்னவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி – 6.75 கோடி ரூபா

மனிஸ் பாண்டே – லக்னவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி – 4.6 கோடி ரூபா,

ஷிம்ரோன் ஹெட்மியர் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி – 8.5 கோடி ரூபா,

டட்டன் படிக்கல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி – 7.75 கோடி ரூபா,

நித்தீஸ் ரானா – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – 8 கோடி ரூபா,

ஜேசன் ஹோல்டர் – லக்னவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி – 8.75 கோடி ரூபா,

ஹர்ஷல் பட்டேல் – ரோயல் ஜெலன்ஜர்ஸ் பெங்களுர் அணி – 10.75 கோடி ரூபா,