tamilnewsline

STF துப்பாக்கி மோதல் / “அபா” சுட்டுக்கொலை

மொரட்டுவை – எகொட உயனவில் வியாழன் இரவு விசேட அதிரடிப் படைக்கும் (STF), பாதாள உலக குழுவுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் அந்த பகுதியில் செயற்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் “அபா என அறியப்படும் சமீர சம்பத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன் போது ஒரு STF அதிகாரி காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version