tamilnewsline

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு: 55 வயதுடையவர் காயம்

Bullet casings and broken glass. Crime scene.

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 55 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற சூழ்நிலை மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version