உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் பெரும் வீழ்ச்சி

3 hours ago
World
(5 views)
aivarree.com

அமெரிக்க – ஈரான் பதட்டம் தணிந்துவருகின்ற நிலையில், உலகச் சந்தையில் மசகெண்ணெய் விலை (எரிபொருள் ) சடுதியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

அதன்படி இன்று உலகச் சந்தையில் டபிள்யு.டீ.ஐ வகை மசகெண்ணெய் பீப்பாய் ஒன்று 72.70 டொலராக குறைவடைந்திருந்தது.

அத்துடன் ப்ரெண்ட் வகை மசகெண்ணெய் 76.75 டொலராகவும், மார்பன் வகை மசகெண்ணெய் 70.23 டொலராகவும் நிலகிறது.

அதேநேரம் இயற்கை வாயுவின் விலையும் 3.18 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

Reported by
Editorial Reporter