நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (6) மீண்டும் தொடங்கிய மோதல்களில் இதுவரை 04 சிறைச்சாலை அதிகாரிகளும் 04 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
