tamilnewsline

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த மாதத்தில் நடைமுறையில் இருந்த விலைகளே ஓகஸ்ட் மாதத்திலும் தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version