tamilnewsline

KGF Chapter 2 எப்போது வெளியாகும்? – கசிந்தது தகவல் 

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ல் வெளியான திரைப்படம்கேஜிஎஃப் (KGF)

இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் இரண்டாம்பாகமான செப்டர் 2 (Chapter) குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தற்போது அது இந்த வருடம் ஏப்ரல் 14ம் திகதி வெளியாகும் என்று தகவல்கசிந்துள்ளது.

அதேநேரம் யாஷ் உள்ளிட்ட இந்த படக் குழுவினர் மங்களுருவில் உள்ள ஆலயம்ஒன்றுக்குச் சென்று அண்மையில் பூஜையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில்வைரலாகியுள்ளது. 

Exit mobile version