IPL / ஏலத்தின் போது மயங்கி விழுந்த முக்கியஸ்த்தர் 4 years ago SPORTS (86 views) aivarree.com IPL 2022 தொடருக்கான ஏலம் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வின் போது ஏலதாரர் ஹூக் எட்மீடஸ் மயங்கி விழுந்தார். இதனால் ஏல நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Tags topnews ← Updated/ IPL ஏலம் → கொவிட் தொற்றிலிருந்து பலர் குணமடைவு