tamilnewsline

டெஸ்ட் கிரிக்கட் – 2உம் 7உம் இன்று மோதல் 

இந்திய கிரிக்கட் அணிக்கும் இலங்கை கிரிக்கட் அணிக்கும் இடையிலான முதலாது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெள்ளி அன்று மொஹாலியில் ஆரம்பமாகிறது.

டெஸ்ட் கிரிக்கட் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இந்திய அணி, 7ம் இடத்தில் உள்ள இலங்கை அணியுடன் மோதவுள்ளது.

இது இலங்கை அணிக்கு 300வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி என்பதோடு, இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியாகும். 


உத்தேச இந்திய அணி

1 Rohit Sharma (capt.), 2 Mayank Agarwal, 3 Shubman Gill/Hanuma Vihari/ Shreyas Iyer, 4 Virat Kohli, 5 Gill/ Vihari/ Iyer, 6 Rishabh Pant (wk), 7 Ravindra Jadeja, 8 R Ashwin, 9 Jayant Yadav/ Kuldeep Yadav/ Saurabh Kumar 10 Mohammed Siraj/ Mohammed Shami/ Umesh Yadav, 11 Jasprit Bumrah


உத்தேச இலங்கை அணி 

1 Dimuth Karunaratne (capt.), 2 Lahiru Thirimanne, 3 Pathum Nissanka, 4 Angelo Mathews, 5 Dhananjaya de Silva, 6 Dinesh Chandimal/ Charith Asalanka, 7 Niroshan Dickwella (wk), 8 Suranga Lakmal, 9 Lasith Embuldeniya, 10 Praveen Jayawickrama/ Vishewa Fernando, 11 Lahiru Kumara


செய்திகளை உடனுக்குடன் வட்சப்பில் பெற்றுக் கொள்ள கீழுள்ள ஐ தொட்டு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.

Exit mobile version