ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

4 hours ago
Sri Lanka
(6 views)
aivarree.com

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமன்படி குறித்த பரீட்சைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை இடம்பெறும்.

மாணவர்கள் மற்றும் பரீட்சார்த்திகள் உரிய நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.