tamilnewsline

உயர்தரப் பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (A/L) மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version