இலங்கையில் கடந்த சில நாட்களாக 800க்கும் அதிகமான கொவிட்நோயாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் 900 க்கும் அதிகமானவர்கள் அடையாளம்காணப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய தினம் 947 பேருக்கு கொவிட் தோற்றுற்தியாகி இருக்கிறது
இதன்படி மொத்த எண்ணிக்கை 604,581 ஆக அதிகரித்துள்ளது
