600 ரூபாவால் அதிகரிக்கவுள்ள பால் மா?

4 years ago
Sri Lanka
(162 views)
aivarree.com

இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மா விலை ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவுடன் அதிகரிக்கப்படவுள்ளது.


பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.


உலக சந்தை விலை மற்றும் உள்நாட்டு நாணய பெறுமதி வீழ்ச்சி போன்ற காரணங்களால், பால் மா விலை கடுமையாக அதிகரிக்கவுள்ளது.


இதன்படி பால் மா கிலோ ஒன்றுக்கு 500 முதல் 600 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.