சுகாதார அமைச்சினால் 60 வகையான மருந்துகளின் விலைகள் திருத்தப்பட்டு (அதிகரிக்கப்பட்டு) விசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விலைக்கட்டுப்பாட்டில் திருத்தம் செய்யப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட சில்லறை விலையை மீறி விற்பனை செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
முழுமையான வர்த்தமானி (விலை பட்டியல் உள்ளடக்கம்) கீழே தரப்பட்டுள்ளது.
