tamilnewsline

50 ரஷ்யர்களை கொன்றோம்/ உக்ரைன் அறிவிப்பு

சுமார் 50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றதாக உக்ரைன் கூறுகிறது.

சுமார் 50 50 ரஷ்யர்களை / ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றதாக உக்ரைன் கூறுகிறது.

ரஷ்யாவின் தரைப்படை பல திசைகளில் இருந்து உக்ரைனுக்குள் நுழைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதேநேரம் ரஷ்யா உக்ரைன் நோக்கி கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version