tamilnewsline

5ம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின.

2021ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Exit mobile version