5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான அறிவுறுத்தலை அதிகாரிகளுக்கு தாம் விடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்வரும் சில வாரங்களில் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் என்று கல்வி அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
