5ஆம் தர புலமைப் பரிசில்: வெட்டுப் புள்ளி விபரங்கள் news_editor 4 years ago 2021ம் ஆண்டுக்கா 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஞாயிற்றுக் கிழமை இரவு வெளியாகி இருந்தன. அதன் மாவட்ட ரீதியான தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல வெட்டுபுள்ளிகள் வெளியாக்கப்பட்டுள்ளன.