Aivarree

41.21 கோடியை தாண்டி செல்லும் கொரோனா பாதிப்பு – உலக நிலவரம்!

புதுப்பிக்கப்பட்ட கொவிட் நிலவரம்

File_Photo

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.21 கோடியை கடந்துள்ளது.

அவர்களில் 332,703,940 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளதுடன் இதுவரை 5,834,095 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அங்கு ,

மொத்த பாதிப்பு: 79,325,576

குணமடைந்தோர்: 49,836,893

சிகிச்சையில் உள்ளோர்: 28,545,272

உயிரிழப்பு: 943,411

அடுத்தபடியாக அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, அதிகம் பேரை பலி கொடுத்த நாடு இந்தியா. அங்கு ,

மொத்த பாதிப்பு: 42,664,712

குணமடைந்தோர்: 41,666,716

சிகிச்சையில் உள்ளோர்: 488,953

உயிரிழப்பு: 509,043

தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 3வது இடத்தில் உள்ள பிரான்ஸில் 27,483,031 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 638,449 பேர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version