Aivarree

28 பேர் கொவிடால் மரணம்

கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,572 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் 28 மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

Exit mobile version