Aivarree

19 வயதுக்கு உட்பட்டோர் உலககிண்ணம் / இந்தியா இறுதிப்போட்டியில் 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கட் உலக கிண்ண தொடரின் அரை இறுதி போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியா மோதின. 

முதலில் துடுப்பாடிய இந்தியா 50 ஓவர்களில் 290 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்தது.  

291 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலியா, 41.5 ஓவர்களில் 194 ஓட்டங்களைப் பெற்றுத் தோற்றது. 

இதன்படி இந்தியா இங்கிலாந்து அணியுடன் தொடரின் இறுதி போட்டியில்மோதவுள்ளது. 

Exit mobile version