tamilnewsline

16000ஐ நெருங்கும் மரணங்கள்/ ஞாயிறு கொவிட் நிலவரம் –

ஞாயிற்றுக்கிழமை கொவிட் நோயாளர் தொடர்பான நாட்டின் நிலவரம் பின்வருமாறு


• இன்று குணமடைந்தோர் – 227


• குணமடைந்தோர் மொத்தம் – 597,118


• இன்று பதிவான மரணங்கள் – 25


• இதுவரையான மொத்த மரணங்கள் – 15,994


• இன்று அடையாளம் காணப்பட்டோர் – 1,231


• மொத்த கொவிட் நோயாளர்கள் – 636,837


• சிகிச்சையில் – 23,725

Exit mobile version