Aivarree

1300ஐ தாண்டியது இன்றைய கொவிட் நோயாளர் எண்ணிக்கை

FILE _ PHOTO

FILE _ PHOTO

நாட்டில் மேலும் 1331 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானது.

நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.

மொத்த எண்ணிக்கை 618,520 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 23 மரணங்களும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version