1298 பேருக்கு கொவிட் news_editor 4 years ago FILE _ PHOTO இலங்கையில் திங்களன்று 1298 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானது. இதனுடன் மொத்த கொவிட் நோயாளர் எண்ணிக்கை 620,732 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.