Aivarree

1200ஐ கடந்தது இன்றைய தொற்றாளர் எண்ணிக்கை.

இன்று நாட்டில் 1287 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டின் மொத்த கொவிட் நோயாளர் எண்ணிக்கை 617,189 ஆக உயர்வடைந்துள்ளது.

Exit mobile version