11.71 லட்சம் சிட்டி விளக்குகள்/ உலக சாதனை (படம்) news_editor 4 years ago இந்தியா மத்திய பிரதேசில் உள்ள உஜ்ஜயினில் 11.71 லட்சம் சிட்டி விளக்குகளை ஏற்றி கிண்ணஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு இத்தனை விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. #ANI