Aivarree

வேகமெடுக்கும் கொவிட் மரணங்கள்

இலங்கையில் மீண்டும் கொவிட் 19 மரணங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

நேற்று இலங்கையில் கொவிட் தொற்றால் 29 பேர் மரணித்தமை சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி கொவிட் தொற்றால் மரணித்தோர் மொத்த எண்ணிக்கை 15,544 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version