Aivarree

வெள்ளிக்கிழமையும் 5 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய, வெள்ளிக்கிழமையும் (25) சுழற்சி முறையில் மின் தடை அமுலாகும்.

A, B, C வலயங்களில் 4 மணித்தியாலமும் 15 நிமிடமும், ஏனைய இடங்களில் 5 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின் தடை அமுலாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் இந்த மின் தடை அமுலில் இருக்கும்.

– பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர்

உங்கள் பிரதேசம் எந்த பிரிவுக்கு உரியது? கீழுள்ள link ஐ தொடுங்கள்.

https://drive.google.com/file/d/1BG2e_iizT6StjsC_HtydekkAeVfDgfzM/view?usp=drivesdk

Exit mobile version