tamilnewsline

வழமைக்கு திரும்பும் எரிவாயு விநியோகம்

நாணயக் கடிதங்களை திறக்க வங்கிகள் மறுத்ததன் காரணமாக இலங்கையில் எரிவாயு விநியோகம் தடைபட்டிருந்தது.

எனினும் தற்போது நாணய கடிதங்களை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே வெள்ளிக்கிழமை முதல் வழமை போன்று எரிவாயு விநியோகம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version