வனிந்து ஹசரங்க இந்திய தொடரில் இல்லை

4 years ago
SPORTS
(50 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் வீரர் வனிந்து ஹசரங்க இந்திய அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.


தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையில் அவருக்கு கொவிட் தொற்றுறுதியானது.


இதனை அடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.