Aivarree

லதா மங்கேஷ்கரின் படத்திலேயே என் தந்தை காலையில் விழிப்பார்/ ஏ.ஆர். ரஹ்மான்

லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்து ஏ.ஆர் ரஹ்மான் விடுத்துள்ள இரங்கல் காணொளியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள்.

லதா மங்கேஷ்கர் பாடகர் மட்டுமல்ல அவர் ஓர் அடையாளம்.

அவர் இந்தியாவின் ஆன்மாவின் ஒரு பகுதியாக இருந்தார்.

அவரது வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

தனது தந்தை லதா மங்கேஷ்கர் புகைப்படத்தை பார்த்தபடியே காலையில் எழுவார்

அவருடன் ஒரு பாடலில் பணியாற்ற கிடைத்தமை பெரும் பாக்கியம்.

https://youtu.be/cen1jIhR_k0

Exit mobile version