ரொசல்லையில் வான் விபத்து

4 years ago
Sri Lanka
(148 views)
aivarree.com

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரொசல்லை பகுதியில் வான் ஒன்று சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் வான் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வட்டவளை நருக்கும், ரொசல்ல சந்திக்கும் இடைப்பகுதியில் சனிக்கிழமை (26) சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.

இவ்வாறான தகவல்கள் தொகுப்பாக பெற்றுக் கொள்ள எம்முடன் இணைந்திருங்கள். கீழுள்ள LINK ஐ க்ளிக் செய்து எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.