ரஷ்யா, இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்து

4 years ago
World
(97 views)
aivarree.com


ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது.


இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி குறைந்த விலையில் 3 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன.


யுக்ரைன் உடனான யுத்தம் காரணமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன – இந்தியாவை தமது சிறந்த நட்பு நாடாக யுக்ரைன் கருதுகிறது.


இவற்றுக்கு மத்தியில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது.