ரஷ்யாவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் பிரதிநிதிகள் குழு செல்கிறது.
AFPயின் தகவல்படி, போலந்து – பலாரஸ் எல்லையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
இதற்கு முன்னர் பலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், குறிப்பிடத்தக்க இணக்கப்பாடுகள் எவையும் காணப்படவில்லை.
இதேவேளை உக்ரைனில் இருந்து தமது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என ரஷ்யாவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
