டீசல் தட்டுப்பாட்டால், ரயில் சேவை எந்த பாதிப்பும் இல்லாமல் இடம்பெறுவதாக ரயில்தட திணைக்களம் அறிவித்துள்ளது.
போதிய எண்ணெய் கிடைக்கப்பெறாததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலாவந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள ரயில்தட திணைக்களம், போதிய டீசல் கொலன்னாவை எண்ணெய்க் காப்பகத்தில் இருந்து கிடைக்கப்பெறுவதாக அறிவித்துள்ளது.
