15வது IPL ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க ரோயல் ஜெலன்ஜர்ஸ் பெங்களுர் அணியினால் 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்டார்
முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் காக்கிசோ ரபாடா 9.25 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டார்.
ஏலம் விடும் ஹக் எட்மீட்ஸூக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ஏலம் இடைநிறுத்தப்பட்டு சற்றுமுன் மீள ஆரம்பிக்கப்பட்டது.
