இந்திய பிரதமர் மோடி மார்ச் மாதம் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்காக இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் இலங்கை வருவாராக இருந்தால் அவரை சந்திப்பதற்கான முயற்சி எடுக்கப்படும் என சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
இதற்கான கோரிக்கை இந்திய உயர்ஸ்தானரகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பதில் கிடைக்கலில்லை எனவும் சம்பந்தன் கூறினார்.
