Aivarree

மேலும் 1200 பேருக்கு மேல் கொவிட்

FILE _ PHOTO

FILE _ PHOTO

நாட்டில் மேலும் 1,217 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 631,816 ஆக உயர்ந்துள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Exit mobile version